வியாழன், 16 அக்டோபர், 2014

நவகிரகங்களும் தண்ணீரும். (Navagiraha and Water)




நவகிரகங்களும் தண்ணீரும்.
ஜோதிடத்தில் தண்ணிருக்கு காரகமாக சொல்லப்படும் கிரகம் சந்திரன்.
அந்த சந்திரனுடம் 8 கிரகம் சேர்வதால் 8 விதமான தண்ணீர் கிடைக்கும்.
அவை.
1) சந்திரன் + சூரியன் = மருத்துவ குணம் அடங்கிய, வாசனை பொருள் கலந்த்த (ஜீரக) தண்ணீர்.
2) சந்திரன் + செவ்வாய் = கெமிக்கல் வாட்டர், சுடு தண்ணீர்.
3) சந்திரன் + புதன் = இன்று கடைகளில் விற்கபடும் மினரல் வாட்டர்.
4) சந்திரன் + குரு = புனித நீர், கோவில் தீர்த்தம்.
5) சந்திரன் + சுக்கிரன் = பழரசம், நிறம் சுவை, வாசனை கூட்டப்பட்ட பழரசம்.
6) சந்திரன் + சனி = சுத்தமற்ற தண்ணிர், நோய் எற்படுத்தும் தண்ணீர்.
7) சந்திரன் + ராகு = போதை பொருள் கலந்த, நிறம் மாற்றப்பட்ட,
பிரமாண்டமாக விளம்பரபடுத்தி விற்கப்படும் கூல் டிரிங்க்.
மது வகைகள். போலி கூல் டிரிங்க்,
8) சந்திரன் + கேது = பிரமாண்டமில்லமல் கள்ளதனமாக விற்கபடும் கள்ளசாராயம், போலி சாமியார் தரும் போதை பொருள் கலந்த தீர்த்தம். போலி கூல் டிரிங்க்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக