வெள்ளி, 17 அக்டோபர், 2014

பதினாறும் பெற்று பெரும் வாழ்வு வாழ்க !

பதினாறும் பெற்று பெரும் வாழ்வு வாழ்க !
திருமணத்தின் போது பெரும்பாலான பெரியவார்கள்
தம்பதியினரை
பதினாறும் பெற்று பெரும் வாழ்வு வாழ்க !
என வாழ்துவார்கள்
நான் எனது இளம் வயதில்
என்ன 16 பிள்ளைகளை பெற சொல்லி வாழ்த்துகிறார்கள்
இப்படியே போனால் ஜனத்தொகை எங்க போய் நிக்கும்
அப்படின்னு நினைப்பேன்,
பின்னாளின் தான் 16 பேறுகள் என்று தெரிந்தது.
அந்த 16 பேறுகள் இவைதான்
1. கல்வி
2. தொழில்
3. திருமணம்
4. வீடு
5. ஆரோக்கியம்
6. வளமை
7. கோடை
8. புகழ்
9. செல்வாக்கு
10. செல்வம்
11. இன்பம்
12. 64 கலை
13. மக்கள் (குழந்தை)
14. சுற்றம்
15. அருள்
16. சுகம்
இதை படிக்கும் அனைவருக்கும் இறைவன் அருளால்
16 பெறும் கிடைக்கப்பெற்று பேரானந்த்த பெருவாழ்வு
வாழவேண்டுமாய் வாழ்த்தி வணங்குகின்றேன்.
வாழ்க வளமுடன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக