வெள்ளி, 17 அக்டோபர், 2014

இலக்கினத்தில் 9 கிரகமும் தலை முடியின் அழகும்

இலக்கினத்தில் 9 கிரகமும்  தலை முடியின் அழகும்

இலக்கினத்தில் சூரியன் இருந்தல்
வழுக்கை தலை, செந்நிற முடி.

இலக்கினத்தில் சந்திரன் இருந்தல்
ஈரபதமான வழுவழுப்பான நீண்ட முடி.

இலக்கினத்தில் செவ்வாய் இருந்தல் 
செந்நிற கத்தரிக்கபட்ட முடி.

இலக்கினத்தில் புதன் இருந்தல்
வழுவழுப்பான மிக நீண்ட முடி.

இலக்கினத்தில் குரு இருந்தல்
ஒழுங்குபடுத்தபட்ட சீரான முடி.

இலக்கினத்தில் சுக்கிரன் இருந்தல்
வசிகரிக்ககூடிய சுருள் முடி.

இலக்கினத்தில் சனி இருந்தல்
அங்கு அங்கு வெள்ளையும் கருப்பும் கலந்த பராமரிப்பு அற்ற முடி.

இலக்கினத்தில் ராகு இருந்தல்
செயற்க்கையாக கலரிங்க் செய்யப்பட்ட முடி.

இலக்கினத்தில் கேது இருந்தல்
ஜடாமுடி, மொட்டை, ஆன்மீக தோற்ற முடி
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக