சனி, 30 அக்டோபர், 2010

அரசியலில் ரஜினி..?! ( ஜோதிடம் என்ன சொல்கிறது )

அரசியலில் ரஜினி..?!
( ஜோதிடம் என்ன சொல்கிறது )


நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறந்தது 12-12-1950 இரவு 11-54
சிம்மம் லக்னம், மகரம் ராசி, திருஒனம் நட்சத்திரம்.

சிம்ம லக்னம் சூரியனைப்போல் தான் இயங்கி மற்றவரையும் இயக்கும் மகத்தான லக்னம்.

சிம்ம லக்னம் அழகு கலை, ஸ்டைல், தனித்துவம் மிக்கது.
ஒளிவு மறைவு இல்லாத வெட்ட வெளிச்சமான லக்னம்.
நல்ல அரசனை (அரசியல் தலைவரை) தரும் லக்னம்.

லக்னம் தர்ம திரிகோணமாகவும்,
லக்னாதிபதி நின்ற வீடு மோட்ச திரிகோனமாகவும் இருப்பதால் தர்மம் மற்றும் இறை நம்பிக்கை உள்ளவர்.

இவருக்கு லக்கினத்திற்கு 6,7,8 ல் கிரகம் அமைந்து
லக்ன அதியோகம் பெறுவது சிறப்பு.

இந்த 6ம் வீடு எதிரி இல்லா வாழ்க்கை, எதிலும் வெற்றி தரும்.

7 ம் வீடு நல்ல மனைவி, நல்லவர் நட்பு,
மக்கள் (வாடிக்கையாளர், ரசிகர்) ஆதரவு தரும்.

8 ம் வீடு இந்த யோகதை ஆண்டு அன்பவிக்க நீண்ட ஆயுளை தரும்.

இதை ( 6 7 8 ) நம் அறிவு மூலம் பெற வேண்டும் என்பதை உணர்தவே
இஸ்லாம் மதத்தில் பிறை போட்டு அதன் மேல் 786 போடுவர்கள்.

நாம் விசயத்திற்கு வருவோம்.
நமது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஜாதகத்தில்
1,2,3,6,9,10,11 ஆம் வீடுகள் சிறப்புடன் இருப்பதால்
இவர் உறுதியாக அரசியலில் குதிப்பார் என்றது ஜோதிட விதி.

ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு
1 ம் வீடு - தனிமனித செல்வாக்கு.
10ம் வீடு - கெளரவம், அதிகாரம்.
9 ம் வீடு - ஒழுக்கம், நீதி, நேர்மை, தர்ம குணம், இறை நம்பிக்கை, சேவை மனம்.
5ம் வீடு - தேர்தலில் போட்டியிடும் எண்ணம்,
7 ம் வீடு - செல்வாக்கு,
11 ம் வீடு - மக்களின் ஏகோபித்த நம்பிக்கை மற்றும் ஆதரவு,
6 ம் வீடு - தேர்தலில் வெற்றி, சேவை குணம்.
10 ம் வீடு - அதன் மூலம் பெறும் பதவி, செல்வாக்கு, அதிகாரம்.
2 ம் வீடு - அதன் மூலம் பெறும் பணம்.

எண்கணித படி
12-12-1950 ல் பிறந்து அவரின் விதி எண்ணும், மதி எண்ணும் 3-ஆக ( குரு ) வருவதால்
ஒழுக்கமும், ஆன்மீக நாட்டமும் உள்ள இவர் அரசியலுக்கு வருவாரா.?


இது 14-6-2011 க்கு பின் சனி திசை செவ்வாய் புத்திக்கு பின் அவரின் அறிவிப்பு மூலம் அறியலாம்....!!!!
நாளும் கோளும் நல்ல தலைவரை தருமா ..?!!.. பொறுத்திருந்து பார்க்கலாம் .?!!..

உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டு அளியுங்கள்.....

.
.

வியாழன், 28 அக்டோபர், 2010

சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம். உனக்கு எங்கயோ !!! மச்சம் இருக்கு..................

டிஸ்கி : ஆண்கள் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர்,

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.

உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் நபண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.

கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.

ஆண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போகவான், பெண்கள் கூட்டம் தேடிவரும், பெண்கள் மூலம் உதவி உண்டு.

வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர்.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.

பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன்.

பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம் இல்லை.

உங்கள் விமர்சனம் தரவும்.
உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டு அளியுங்கள்.....
.
.

சனி, 23 அக்டோபர், 2010

மச்சமுள்ள பொண்ணு ( மச்ச பலன்கள் )

டிஸ்கி : சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் கீர்த்தி.

புருவத்தில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

காதில் மச்சம் இருந்தால் ஆண் வாரிசு உண்டு.

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி.
.
உதட்டில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம்.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

கழுத்தில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

உங்கள் விமர்சனம் தரவும்.
.
.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

உங்கள் பிறந்த தேதியும் அதிர்ஸ்ட ரத்தினமும்.

உங்கள் பிறந்த தேதியும் அதிர்ஸ்ட ரத்தினமும்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (சன் ஸ்டோன்) மாணிக்கம்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (மூன் ஸ்டோன்) முத்து.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (கோல்டன் டோபஸ்) கனகபுஷ்பரகம்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (கார்னெட்) கோமேதகம்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (பெரிடாட்) மரகத பச்சை.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (ஜெர்கான்) வைரம்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (டைகர் ஐ) வைடூரியம்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (டர்காயிஸ்) நீலபுஷ்பரகம்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (ரெட் அகேட்) பவளம்.
.
.

வெள்ளி, 8 அக்டோபர், 2010

பெண்கள் ராசியும் ஆண்களிடம் விரும்பும் விசயமும்


டிஸ்கி
: ஜோதிட சாஸ்திர படி பெண்ணிற்கு பிடித்த ஆண்கள்

மேசம் ராசி பெண்கள்
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர், வியாபாரி, கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல், சரிசமமான அந்தஸ்து, கட்டழகு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


ரிசபம் ராசி பெண்கள்
செயற்கையான அழகு, செயற்கையான பேச்சு, கொடூர குணம், கஸ்டமான சாதனை செய்பவர், சர்க்கஸ் காரர், கார் & பைக் ரைடர், பண பலம் உள்ளவர், கொடூர தோற்றம் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மிதுனம் ராசி பெண்கள்
நம்பிக்கையாளர், இறை நம்பிக்கையாளர், விவேகம், விசுவாசம், ஆராய்ச்சியாளர், சொத்து மிக்கவர், நூலாசிரியர், தலைவர்கள், பேச்சாளர், பக்தி தோற்றம், பருத்த உடல் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


கடகம் ராசி பெண்கள்
கௌரவமான வேலையில் உள்ளவர், கௌரவமான பதவி, அந்தஸ்து மிக்கவர், விருது பெற்றவர், திறமை மிக்கவர், உயர்ந்த பொறுப்பு, உத்தியோகம் புருச லட்சணம் என்று உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


சிம்மம் ராசி பெண்கள்
நட்புடன் பேசுதல், நம்பிக்கையாளர், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர், அதிர்ஸ்டவான், மற்றவரை மகிழ்விப்பவர், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


கன்னி ராசி பெண்கள்
மறைமுக சிந்தனையாளர், ரகசிய சிந்தனையாளர், வெளி நாட்டவர், கண்ணுக்கு தெரியதவர், இண்டர்னெட் காதல், முதலீட்டாளர், துப்பறிபவர், மெலிந்த அழகான உடல் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


துலாம் ராசி பெண்கள்
சுய சிந்தனையாளர், செயல் திறன் மிக்கவர், சக்தி மிக்கவர், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம், ஆண்மை மிக்க ஆண்களை விரும்புவார்கள்.


விருச்சகம் ராசி பெண்கள்
முக அழகு, கண் அழகு, பேச்சு ஆற்றல், ஞாபக சக்தி, செல்வாக்கு, அழகன மூக்கு, அழகான ஆடை அணிந்த ஆண்களை விரும்புவார்கள்.


தனுசு ராசி பெண்கள்
இயற்கையான அறிவு, மனோபலம், எழுத்தற்றல், ஞாபக சக்தி, ஸ்டைலான பேச்சு, காதலை தெரிவிக்கும் வேகம், உடல் வலிமை உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மகரம் ராசி பெண்கள்
அன்பு, பாசம், நேசம், இரக்க குணம், தாயன்பு, பரிசு வழங்கள், அழகிய வாகனம், வீடு, கொளு கொளு உடம்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.

கும்பம் ராசி பெண்கள்
ஆழ்ந்த அறிவு, கலை ஞானம், கவிதை, கட்டுரை, ஆண்மை, நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர், சினிமா, இசை, அதிர்ஸ்டசாலி, நல்ல உடல் கட்டு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மீனம் ராசி பெண்கள்
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளி, தன்னம்பிக்கையாளர், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.

வியாழன், 7 அக்டோபர், 2010

உங்கள் ராசிப்படி பெண்ணிடம் உங்களை கவரும் அம்சம்..!


டிஸ்கி : ஜோதிடத்தில் சாஸ்திரத்தில் ஆண்களின் ராசிப்படி அவர்களுக்கு பெண்களிடம் பிடிக்கும் அம்சம் பற்றிய குறிப்புகள் உள்ளன...


மேசம் :

வயிற்று மடிப்பு, கணுக்கால் முடி

ரிசபம் :

அடுப்பு மாதிரி இருக்குற இடுப்பு , தொப்புள், மெட்டி போட்ட கால்

மிதுனம் :

பின்னழகு, கருங்கூந்தல், நெற்றி

கடகம் :

மேடான் பிறப்பு உறுப்பு, முகம் மற்றும் கவர்ச்சியான் கண்கள்

சிம்மம் :

எடுப்பான் தொடை, அழகான உதடுகள், சங்கு கழுத்து

கன்னி :

கால் முட்டி, அழகிய மார்புகள்

துலாம் :

அழகிய மார்புகள், கணுக்கால் முடி

விருச்சகம் :

மெட்டி போட்ட கால், அடுப்பு மாதிரி இருக்குற இடுப்பு, தொப்புள்

தனுசு :

கருங்கூந்தல், நெற்றி, பின்னழகு

மகரம்:

முகம் மற்றும் கவர்ச்சியான் கண்கள்,மேடான் பிறப்பு உறுப்பு

கும்பம் :

அழகான உதடுகள், சங்கு கழுத்து, எடுப்பான் தொடை

மீனம் :

அழகிய மார்புகள், கணுக்கால் முடி

புதன், 6 அக்டோபர், 2010

இராசிகளின் அடிபடை குணங்கள்

மேசம்
குறிக்கோள் மிக்கவர், அவசரககாரர்.
.
ரிசபம்
சகிப்பு தன்மை மிக்கவர், உற்பத்தியளர்.

மிதுனம்
பல்வேறு முகம் உள்ளவர், மாறும் தன்மையளர்.

கடகம்
உணர்ச்சி வசககாரர், பாதுகப்பாணவர்.

சிம்மம்
வசிகரகாரர், வலிமையனவர்.
.
கன்னி
விமர்சணககாரர், ஆராச்சியாளர்.

துலாம்
ஒத்து போகும் குணம், பொது ஜன தொடர்பளர்.

விருச்சகம்
ஆழ்ந்து போகும் குணம், ஊடுருவும் தன்மையளர்.

தனுசு
திட்டமிடும் தன்மை, சரியக சிந்திபர்.

மகரம்
செயல் திறமை மிக்கவர், உழைப்பாளி.

கும்பம்
பற்றற்ற தன்மை, எவ்வகையுலும் சாதிப்பவர்.

மீனம்
தெளிவற்ற தன்மை, செயளில் தனி தன்மையளர்.

செவ்வாய், 5 அக்டோபர், 2010

உங்கள் ராசிபடி இந்த நாள் அதிர்ஸ்ட நாள்


உங்கள் ராசிபடி இந்த நாள் அதிர்ஸ்ட நாள்

மேசம் ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
ரிசபம் ஞாயிறு, புதன், வெள்ளி.
மிதுனம் திங்கள், புதன், வெள்ளி.
கடகம் ஞாயிறு, திங்கள், செவ்வாய்,
சிம்மம் ஞாயிறு, புதன், வெள்ளி.
கன்னி திங்கள், புதன், வெள்ளி.
துலாம் திங்கள், புதன், வெள்ளி.
விருசகம் ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
தனுசு ஞாயிறு, புதன், வியாழன்,
மகரம் புதன், வெள்ளி. சனி,
கும்பம் புதன், வியாழன். வெள்ளி.

மீனம் திங்கள், செவ்வாய், வியாழன்.
.
.