வெள்ளி, 17 அக்டோபர், 2014

சுப தெரு பார்வை அல்லது சுப தெருதாக்கம்

சுப தெரு பார்வை அல்லது சுப தெருதாக்கம்
கிழக்கில் வரும் வடகிழக்கு,
வடக்கில் வரும் வடகிழக்கு,
தெற்கில் வரும் தென்கிழக்கு
மேற்கில் வரும் வடமேற்கு
ஆகியவை சுப தெரு பார்வை
ஆகவே தெருதாக்க தோசம் செய்யாது.
அந்த பிளட்டை ஒதுக்க வேண்டியது இல்லை.
சூலமோ, பிள்ளையாரோ தேவையில்லை.
வாழ்க வளமுடன்.
எனது நண்பர் வாஸ்து திரு. கே. மாணிக்கம் அவர்கள் ஒரு கட்டுரை எழுதினார். அதில் சுப தெருத்தாக்கம் உள்ள இடத்தில் விளம்பர போர்டு வைத்தால் நல்ல பலன் தரும் என்று.
அது அனுபவத்தில் நல்ல பலன் தருகிறது.
முயன்று பருங்கள்
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக