வெள்ளி, 17 அக்டோபர், 2014

27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் :

27 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் :
1) உங்களின் நட்சத்திர அதிதேவதையை வணங்கலாம்.
2) எந்த பாவம் பிரச்சனையோ அந்த பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிதேவதையை வணங்கலாம்.
உதாரணம் : 
3) தொழில் : 10 பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிதேவதையை வணங்கலாம்.
4) பணவரவு : 2,11 பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிதேவதையை வணங்கலாம்.
5) திருமணம் : 7 ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிதேவதையை வணங்கலாம்.
6) வழக்கு தீர, ஆரோக்கியம் பெற, நோய் தீர, 5, 11 ம் பாவ ஆரம்பமுனை நட்சத்திர அதிதேவதை.
7) தெசா நாதன் (அ) புத்தி நாதன் நின்ற நட்சத்திரத்தின் அதிதேவதையை வணங்கலாம்.

(picture காக நிறையா உழைப்பு இருக்கு, so நிறையா like & போடுங்க ! Share பன்னுங்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக