வெள்ளி, 17 அக்டோபர், 2014

E A மாரிச்செட்டி பஞ்சபட்சி சாஸ்திர சிற்றுரை ஆற்றிய நிகழ்வின் படம் Astro Marichettyமதுரை மாநகரில் இன்று ( 05-10-2014 ) 
கீழவளவு கே சுப்பிரமணியம் ஐயா அவர்கள் தலைமையில் 
மதுரை ஸ்ரீபராசரர் ஜோதிடக் கல்வி பயிற்சி மற்றும் 
ஆராய்ச்சி மையத்தின் 
6வது ஆண்டு விழாவினை 
ஜோதிட அரசு ( ஜோதிட ஆன்மீக மாத இதழ் ) 
உடன் இணைந்து நடத்திய  விழாவில் 
நான் (E A மாரிச்செட்டி) 
பஞ்சபட்சி சாஸ்திர சிற்றுரை ஆற்றிய நிகழ்வின் படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக