வெள்ளி, 17 அக்டோபர், 2014

திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் (வளர்பிறை) திதி தேவதைகள்.


திதி தேவதைகள் (வளர்பிறை).
திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் 
(வளர்பிறை) திதி தேவதைகள்.
அவரவர்கள் பிறந்த திதி தேவதையை அந்த திதி நாளில் (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி, அந்த திதி தேவதையின் கோவிலுக்கு சென்று திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
தேய்பிறை திதி தேவதைகள் அடுத்த பதிவில்.
வாழ்க வளமுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக