வெள்ளி, 17 அக்டோபர், 2014

அசுப தெருதாக்கம்

அசுப தெருதாக்கம்
தெற்கில் வரும் தென்மேற்கு
மேற்கில் வரும் தென்மேற்கு
வடக்கில் வரும் வடமேற்கு
கிழக்கில் வரும் தென்கிழக்கு,
ஆகியவை அசுப தெரு தாக்கம் ஆகும்.
ஆகவே தெருதாக்க தோசம் ஆகும்.
அந்த பிளட்டை ஒதுக்க வேண்டும்.
தவிர்க்க முடியாவிட்டால் மனசாந்திக்காக பரிகாரமாக
சூலமோ, பிள்ளையாரோ வைக்கலாம்.
அப தெருத்தாக்கம் உள்ள இடத்தில் விளம்பர போர்டு வைத்தால் கெட்ட பலன் தரும்.
ஆகவே அந்த தெருதாக்க இடத்தில் விளம்பர போர்டு வைக்க வேண்டாம்.
அனுபவத்தில் பருங்கள்.
வெற்றி நமதே !
வாழ்க வளமுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக