வியாழன், 28 அக்டோபர், 2010

சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம். உனக்கு எங்கயோ !!! மச்சம் இருக்கு..................

டிஸ்கி : ஆண்கள் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் பலசாலி, சுயநலவாதி, கஞ்சன், கருணை இல்லாதவன்.

புருவத்தில் மச்சம் இருந்தால் சிறப்பான வளர்ச்சி, நல்ல மனைவி, நல்ல குழந்தை.

காதில் மச்சம் இருந்தால் நல்ல மதிப்பு, புகழ் விருத்தி, சாதனையாளர்,

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி. உயர்வு.

உதட்டில் மச்சம் இருந்தால் கலைத்துவம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம். பலர் பாராட்டு.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

இரு கன்னத்தில் மச்சம் இருந்தால் நபண பிரச்சனை இல்லை, செல்வந்தர்.

கழுத்தில் மச்சம் இருந்தால் நல்ல சகோதரன் மற்றும் விசுவாசி உண்டு.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, பெண்கள் மூலம் தாம்பத்ய சுகம், மகிழ்ச்சி.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை, சந்ததி விருத்தி. சிறந்த சமயல்காரர்.

ஆண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போகவான், பெண்கள் கூட்டம் தேடிவரும், பெண்கள் மூலம் உதவி உண்டு.

வலது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குடும்பத்தின் மூலம் உதவி, உத்யோகதில் உள்ள மனைவி.

இடது தொடையில் மச்சம் இருந்தால் மனைவி குழந்தை மூலம் செலவு, அவஸ்தை.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் ஆக்கபூர்வமான வெற்றியாளர்.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் மனைவி, பெண்களால் தொல்லை.

பாதத்தில் மச்சம் இருந்தால் கடின ஊழைப்பாளி. ஆச்சர அனுஸ்டானம் உள்ளவவன்.

பாதத்தின் அடியில் மச்சம் இருந்தால் கஸ்டம் நஸ்டம், குற்றம் குறை. ஏற்றம் இல்லை.

உங்கள் விமர்சனம் தரவும்.
உங்கள் ஆதரவை தெரிவிக்க ஓட்டு அளியுங்கள்.....
.
.

9 கருத்துகள்:

dineshkumar சொன்னது…

நண்பரே எனக்கு வலது கையில் மூட்டுக்கு மேல் ஒரு மச்சம் கட்டை விரலில் ஒரு மச்சம் உள்ளங்கையில் தொழில் ரேகைக்கு பக்கத்தில் ஒரு மச்சம் என்னுடைய மச்ச பலன் எப்படி இருக்கும்......

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

வலது கையில் மூட்டுக்கு மேல் மச்சம் இருந்தால் சிறந்த போர் வீரன்.
கட்டை விரலில் ஒரு மச்சம் இருந்தால் சிறந்த எழுத்தாளர்.
உள்ளங்கையில் தொழில் ரேகைக்கு பக்கத்தில் மச்சம் இருந்தால்
தொழிலில் ஏற்றம், இற்க்கம் இருக்கும்.
பைரவர் வழிபாடு செய்யவும்................ நன்றி நண்பரே..........

roomno104 சொன்னது…

kanil(eye) macham irunthal..?

தயாநிதிஸ்ரீராம் சொன்னது…

கண்ணில் மச்சம் இருந்தால்
திரும\ணத்திற்கு பின் மனைவி
மூலம் யோகம் வரும்.......

astrogopalji சொன்னது…

ஓ ! வெகு பிரமாதம் !
மச்ச சாஸ்திரத்தை சிறப்பாகவும் தெளிவாகவும் கொடுத்திருக்கிறீர்கள் நண்பரே !
உங்கள் பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

rajapradeep சொன்னது…

நண்பரே எனக்கு இடது கையில் மூட்டுக்கு மேல் ஒரு மச்சம் கட்டை விரலில் back side ஒரு மச்சம் ஒரு மச்சம் உதட்டில் ஒரு மச்சம் இடது தொடையில் ஒரு மச்சம் என்னுடைய மச்ச பலன் எப்படி இருக்கும்......

rajapradeep சொன்னது…

இடது கையில் கட்டை வெரலுக்கு கில மச்சம் இருந்தால் பலன்

rajapradeep சொன்னது…

இடது கையில் கட்டை வெரலுக்கு கில மச்சம் இருந்தால் பலன்

Sant சொன்னது…

எனக்கு ஆண் உறுப்பில் மச்சம் இருக்கிறது அதற்கன பலன?

கருத்துரையிடுக