சனி, 23 அக்டோபர், 2010

மச்சமுள்ள பொண்ணு ( மச்ச பலன்கள் )

டிஸ்கி : சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம்.

நெற்றியில் மச்சம் இருந்தால் கீர்த்தி.

புருவத்தில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

காதில் மச்சம் இருந்தால் ஆண் வாரிசு உண்டு.

மூக்கில் மச்சம் இருந்தால் சகலத்திலும் வெற்றி.
.
உதட்டில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து, சரஸ்வதி கடாச்சம்.

நாக்கில் மச்சம் இருந்தால் பொய்யர், வாக்கு பலிதம்.

தாடையில் மச்சம் இருந்தால் நல்லகுணம். உயரிய அந்தஸ்து.

கழுத்தில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி.

மார்பில் மச்சம் இருந்தால் சகலசம்பது, தாம்பத்ய சுகம்.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) சிகப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திருப்தி.

ஸ்தனத்தில் (மார்பகத்தில்) கருப்பு மச்சம் இருந்தால் தாம்பத்ய சுக குறைவு.

உள்ளங்கையில் மச்சம் இருந்தால் தாம்பத்யத்தில் அதிருப்தி.

முதுகில் மச்சம் இருந்தால் அதிர்ஸ்டம்.

வயிற்றில் மச்சம் இருந்தால் உணவு பஞ்சமில்லை.

தொப்புளில் மச்சம் இருந்தால் சந்ததி விருத்தி. உணவு பஞ்சமில்லை.

பெண் குறியில் மச்சம் இருந்தால் நிறைவான போக சுகம் தருபவள்.

பெண் குறி வலது பக்கம் உயர்ந்து இருந்தால் பெண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி இடது பக்கம் உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை அதிகம் பிறக்கும்.

பெண் குறி சமமாக உயர்ந்து இருந்தால் ஆண் குழந்தை, பெண் குழந்தை இரண்டும் பிறக்கும்.

வலது தொடையில் மச்சம் இருந்தால் உயர்வு.

இடது தொடையில் மச்சம் இருந்தால் துரதிஸ்தம்.

வலது முழங்காலில் மச்சம் இருந்தால் சதா தீர்தயாத்திரை.

இடது முழங்காலில் மச்சம் இருந்தால் இறை நம்பிக்கை அற்றவர்.

பாதத்தில் மச்சம் இருந்தால் ஆச்சர அனுஸ்டானம் உள்ளவள்.

உங்கள் விமர்சனம் தரவும்.
.
.

23 கருத்துகள்:

வெங்கட் சொன்னது…

சார்.., உங்களுக்கு எங்கே மச்சம்
இருக்குன்னு தெரிஞ்சிக்கலாமா..?

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

அது நான் " மச்சக்கரான் " பதிவு போடும்போது
சொல்லுறேன்..
ஹி., ஹி..!!

Raja சொன்னது…

I want to see my horoscope. can u pls give me ur e-mail id?

நாஞ்சில் மனோ சொன்னது…

ஹய், எனக்கு வலது தொடையிலும், தாடையிலும் மச்சமிருக்கே,
ஆனா நான் செய்யுறது கூலி வேலை,
[[இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க]]

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

தாடை, தொடையில மச்சம் இருக்குறதால
கூலி வேலை செஞ்சாலும் டாப் போஸ்ட்டுல
இருப்பிங்க (இப்ப என்ன செய்விங்க...)
ஃபிரென்'ட் இது பொண்ணுங்களுக்கு தான்......

நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹா...., கண்டு பிடிச்சிட்டீங்களே.....!
வலது கை ஆள்காட்டி விரலில் இடது பக்க சைடில் ஒரு மச்சம் இருக்கே
அதுக்கு என்னா பலனாம்யா?

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால்
லச்சியம் இல்லாதவர், பணத்தியும்
ஆபரணத்தியும் விரும்பாதவர்...
நண்பரே....

நாஞ்சில் மனோ சொன்னது…

அட....! சரியா சொல்றீங்களே!!!!!
வாழ்த்துக்கள் மக்கா.......

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

thank u for ur commond firend...

vadivelan சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

Dhayanithi Sriram ( Astro ) சொன்னது…

அது நான் " மச்சக்கரான் " பதிவு போடும்போது
சொல்லுறேன்..
ஹி., ஹி..!!

Shankar M சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

Shankar M சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

Shankar M சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

Shankar M சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

Shankar M சொன்னது…

ஆண்குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்

nathan சொன்னது…

i m male.enaku thopulukum idathu pakam oru 3cm alavuku perya macham iruku ithuku enna palan solunga

nathan சொன்னது…

i meha

nathan சொன்னது…

i m male. enaku thopulukum idathu pakam 3cm alavuku perya macham ithuku ena palan

nathan சொன்னது…

i m male. enaku thopulukum idathu pakam 3cm alavuku perya macham ithuku ena palan

Unknown சொன்னது…

ஆண்குறியில மச்சம் இருந்தா.?

Unknown சொன்னது…

ஆண்குறியில மச்சம் இருந்தா.?

Unknown சொன்னது…

ஆண்குறியில் இருந்தால் என்ன பலன்.?

கருத்துரையிடுக