வெள்ளி, 8 அக்டோபர், 2010

பெண்கள் ராசியும் ஆண்களிடம் விரும்பும் விசயமும்


டிஸ்கி
: ஜோதிட சாஸ்திர படி பெண்ணிற்கு பிடித்த ஆண்கள்

மேசம் ராசி பெண்கள்
தன்னைப்போல் குணமுள்ளவர்கள், கூட்டு சிந்தனையாளர், வியாபாரி, கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல், சரிசமமான அந்தஸ்து, கட்டழகு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


ரிசபம் ராசி பெண்கள்
செயற்கையான அழகு, செயற்கையான பேச்சு, கொடூர குணம், கஸ்டமான சாதனை செய்பவர், சர்க்கஸ் காரர், கார் & பைக் ரைடர், பண பலம் உள்ளவர், கொடூர தோற்றம் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மிதுனம் ராசி பெண்கள்
நம்பிக்கையாளர், இறை நம்பிக்கையாளர், விவேகம், விசுவாசம், ஆராய்ச்சியாளர், சொத்து மிக்கவர், நூலாசிரியர், தலைவர்கள், பேச்சாளர், பக்தி தோற்றம், பருத்த உடல் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


கடகம் ராசி பெண்கள்
கௌரவமான வேலையில் உள்ளவர், கௌரவமான பதவி, அந்தஸ்து மிக்கவர், விருது பெற்றவர், திறமை மிக்கவர், உயர்ந்த பொறுப்பு, உத்தியோகம் புருச லட்சணம் என்று உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


சிம்மம் ராசி பெண்கள்
நட்புடன் பேசுதல், நம்பிக்கையாளர், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர், அதிர்ஸ்டவான், மற்றவரை மகிழ்விப்பவர், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


கன்னி ராசி பெண்கள்
மறைமுக சிந்தனையாளர், ரகசிய சிந்தனையாளர், வெளி நாட்டவர், கண்ணுக்கு தெரியதவர், இண்டர்னெட் காதல், முதலீட்டாளர், துப்பறிபவர், மெலிந்த அழகான உடல் உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


துலாம் ராசி பெண்கள்
சுய சிந்தனையாளர், செயல் திறன் மிக்கவர், சக்தி மிக்கவர், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம், ஆண்மை மிக்க ஆண்களை விரும்புவார்கள்.


விருச்சகம் ராசி பெண்கள்
முக அழகு, கண் அழகு, பேச்சு ஆற்றல், ஞாபக சக்தி, செல்வாக்கு, அழகன மூக்கு, அழகான ஆடை அணிந்த ஆண்களை விரும்புவார்கள்.


தனுசு ராசி பெண்கள்
இயற்கையான அறிவு, மனோபலம், எழுத்தற்றல், ஞாபக சக்தி, ஸ்டைலான பேச்சு, காதலை தெரிவிக்கும் வேகம், உடல் வலிமை உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மகரம் ராசி பெண்கள்
அன்பு, பாசம், நேசம், இரக்க குணம், தாயன்பு, பரிசு வழங்கள், அழகிய வாகனம், வீடு, கொளு கொளு உடம்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.

கும்பம் ராசி பெண்கள்
ஆழ்ந்த அறிவு, கலை ஞானம், கவிதை, கட்டுரை, ஆண்மை, நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர், சினிமா, இசை, அதிர்ஸ்டசாலி, நல்ல உடல் கட்டு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.


மீனம் ராசி பெண்கள்
வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளி, தன்னம்பிக்கையாளர், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ள ஆண்களை விரும்புவார்கள்.

1 கருத்து:

கருத்துரையிடுக