கரண தோசம் நீக்கி வெற்றி & செய்யும் தொழிலில் காரிய சித்தி தரும் கரணத்தின் அதி தேவதை & கர்ண விலங்கு அதி தேவதை
அவரவர்கள் பிறந்த கரணத்தின் தேவதையை அந்த கரணத்தின் நாளில் மூல மந்திரம் சொல்லி வணங்கி,
அந்த கரணத்தின் தேவதையின் கோவிலுக்கு சென்று வர,
செய்யும் தொழிலில் காரிய சித்தி & வாழ்வில்
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.
வாழ்க வளமுடன்.
Astro Marichetty
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக