புதன், 10 ஜனவரி, 2024

நீங்கள் செய்யும் செயல் வெற்றி பெற அருள்பாளித்து அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான 12 ஸ்ரீ ஹனுமானின் உருவங்கள் (பக்தி கருதுகோள்) #12rasi #12RasiHanuman #Hanuman #anjaneyar #Hanuman Jayanthi Valthukkal

 #12rasi #12 Rasi Hanuman #Hanuman #anjaneyar #Hanuman Jayanthi Valthukkal


அனைவருக்கும் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள் !!!

ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது நினைவுக்கு வருபவர் கடவுள். அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள் பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்ச காரியங்களில்
பஞ்ச காரியங்களையும் செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ ஹனுமானின் திருதயுகம் , துவாபர யுகத்தின் கதாப்பாத்திரத்தில் அவர் செய்த அற்புதங்களை மையமாக வைத்து

ஏந்த ஏந்த ராசிக்கு ஏந்த ஏந்த அனுமன் உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன ஸ்ரீ ஹனுமானை உங்கள் நட்சத்திர நாளில்
அந்த ஸ்ரீ ஹனுமானின் திருவுருவ படம் வைத்து அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
அந்த ஸ்ரீ ஹனுமானின் படத்தை அடிக்கடி பார்க்கும் இடத்தில் வைக்கலாம், அலுவலகத்தில் வைக்கலாம், உங்கள் விஸ்டிங்க் கார்டு லெட்டர் பேடு போன்றவற்றில் போட்டால் வெற்றி கிட்டும்.
வெகு நாட்டுகளுக்கு பிறகு வரும் பதிவு. கருத்து, அதிகம் பகிரவும்,
நன்றி ! நன்றி!! நன்றி!!
முயன்று பாருங்கள் !!!

வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக