புதன், 3 நவம்பர், 2010

ஜீரோவும் ஹீரோ ஆகலாம்....................

ஜீரோவும் ஹீரோ ஆகலாம்....................

பார்க்க பார்க்க தான் காட்சி தெரியும்.
ரசிக்க ரசிக்க தான் அழகு தெரியும்.

படிக்க படிக்க தான் அறிவு தெரியும்.
நடக்க நடக்க தான் பாதை தெரியும்.

சிந்திக்க சிந்திக்க தான் தெளிவு தெரியும்.
பேசப் பேச தான் வார்த்தை தெரியும்.

எழுத எழுத தான் வடிவம் தெரியும்.
வரைய வரைய தான் உருவம் தெரியும்.

பழகப் பழக தான் நண்பனைத் தெரியும்.
மன்னிக்க மன்னிக்க தான் அமைதி தெரியும்.

வெற்றியாளர்கள் சொன்னது.....................

வெற்றி உங்கள் கையில்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக