முப்பத்து முக்கோடி தேவர்களா ?
முப்பத்துமூன்று தேவர்களா ?
முப்பத்துமூன்று தேவர்களா ?
ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த மஹரிஷி தயானந்த சரஸ்வதி அவர்கள் (1824-1883)
கூறும் விளக்கம். தேவர்கள் மொத்தம் 33 + பரமத்மா 1 = ஆக 34 ஆகும்.
(அஷ்ட வசுக்கள்)
1. பிரிதிவி
2. அப்பு
3. தேயு
4. வாயு
5. ஆகாயம்
6. சூரியன்
7. சந்திரன்
8. நட்சத்திரங்கள்
1. பிரிதிவி
2. அப்பு
3. தேயு
4. வாயு
5. ஆகாயம்
6. சூரியன்
7. சந்திரன்
8. நட்சத்திரங்கள்
(ஏகாதச ருத்ரர்)
9. பிராணன்
10. அபானன்
11. வியானன்
12. உதானன்
13. ஸமானன்
14. நாகன்
15. கூர்மன்
16. கிருபாகரன்
17. தேவதத்தன்
18. தனஞ்சயன்
19. ஜீவாத்மா
9. பிராணன்
10. அபானன்
11. வியானன்
12. உதானன்
13. ஸமானன்
14. நாகன்
15. கூர்மன்
16. கிருபாகரன்
17. தேவதத்தன்
18. தனஞ்சயன்
19. ஜீவாத்மா
( 12 மாதம் சஞ்சரிக்கும் 12 சூரியன்= 12 ஆதித்யர்)
20. தத்ரு
21. சக்கரன்
22. அரியமான்
23. மித்திரன்
24, வருணன்
25. அஞ்சுவான்
26. இரணியன்
27. பகவான்
28. விவச்சுவான்
29. பூடன்
30. கவித்ரு
31. துவட்டன்
20. தத்ரு
21. சக்கரன்
22. அரியமான்
23. மித்திரன்
24, வருணன்
25. அஞ்சுவான்
26. இரணியன்
27. பகவான்
28. விவச்சுவான்
29. பூடன்
30. கவித்ரு
31. துவட்டன்
32. இந்திரன்
33. பிரஜாபதி
ஆக 33 தேவர்கள் + 1 (34 பாரமாத்மா) என்று கூறியுள்ளர்)
33. பிரஜாபதி
ஆக 33 தேவர்கள் + 1 (34 பாரமாத்மா) என்று கூறியுள்ளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக