12 ராசி முருகன் ‪#‎PalaniMuruganTemple‬ ‪#‎HinduTemple‬ ‪#‎MuruganTemple‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
12 ராசி முருகன் ‪#‎PalaniMuruganTemple‬ ‪#‎HinduTemple‬ ‪#‎MuruganTemple‬ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 மார்ச், 2015

12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும் ஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்

12 ராசிக்கான அதிர்ஷ்டம் அளிக்கும்
ஆறுபடை ( 6+1 படை)முருகன் கோவில்

‪#‎PalaniMuruganTemple‬ ‪#‎HinduTemple‬ ‪#‎MuruganTemple‬

ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது 
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் ஐந்தொழிலும் செய்யத்தெரிந்த
தமிழ் கடவுள் முருகனின் 7 படை வீடுகளில்
ஏந்த படை வீடு ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன படை வீடு கோவிலுக்கு
சஷ்டி நாளிலோ உங்கள் நட்சத்திர நாளிலோ சென்றோ அல்லது
அந்த படை வீடு திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி
உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!
AstroMarichetty