வெள்ளி, 17 அக்டோபர், 2014

உங்கள் பிறந்த தேதியும் அதிர்ஸ்ட ரத்தினமும்.

உங்கள் பிறந்த தேதியும் அதிர்ஸ்ட ரத்தினமும்.
(பொதுவான முறை 60% பலன் தரும்)


1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (சன் ஸ்டோன்) மாணிக்கம்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (மூன் ஸ்டோன்) முத்து.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (கோல்டன் டோபஸ்) கனகபுஷ்பரகம்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (கார்னெட்) கோமேதகம்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (பெரிடாட்) மரகத பச்சை.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (ஜெர்கான்) வைரம்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (டைகர் ஐ) வைடூரியம்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (டர்காயிஸ்) நீலபுஷ்பரகம்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்
அணியவேண்டிய ரத்தினம் (ரெட் அகேட்) பவளம்.

இலக்கினத்தில் 9 கிரகமும் தலை முடியின் அழகும்

இலக்கினத்தில் 9 கிரகமும்  தலை முடியின் அழகும்

இலக்கினத்தில் சூரியன் இருந்தல்
வழுக்கை தலை, செந்நிற முடி.

இலக்கினத்தில் சந்திரன் இருந்தல்
ஈரபதமான வழுவழுப்பான நீண்ட முடி.

இலக்கினத்தில் செவ்வாய் இருந்தல் 
செந்நிற கத்தரிக்கபட்ட முடி.

இலக்கினத்தில் புதன் இருந்தல்
வழுவழுப்பான மிக நீண்ட முடி.

இலக்கினத்தில் குரு இருந்தல்
ஒழுங்குபடுத்தபட்ட சீரான முடி.

இலக்கினத்தில் சுக்கிரன் இருந்தல்
வசிகரிக்ககூடிய சுருள் முடி.

இலக்கினத்தில் சனி இருந்தல்
அங்கு அங்கு வெள்ளையும் கருப்பும் கலந்த பராமரிப்பு அற்ற முடி.

இலக்கினத்தில் ராகு இருந்தல்
செயற்க்கையாக கலரிங்க் செய்யப்பட்ட முடி.

இலக்கினத்தில் கேது இருந்தல்
ஜடாமுடி, மொட்டை, ஆன்மீக தோற்ற முடி