அடுத்த சூப்பர் ஸ்டார் யார் ?!.............சூப்பர் ஸ்ட்டர் அப்படின்னா இப்படி தான் இருக்கனும்னு
ஒரு பார்முலாவை உருவாக்கியவர் ரஜினி
தனி ஸ்டையில்
தனி நடை
வேகமான ஸ்டையிலான பேச்சு
வசிகரமான கண்கள்
தனி ஸ்டையில் சண்டையிடுவது
மற்றவரை மதிப்பது.
ஒழுக்கம்
இறை நம்பிக்கை
மற்றவருக்கு உதவுவது.
மக்களின் ரசனையை தெரிந்து நடிப்பது
நல்ல கதை,
நல்ல பாடல் வரிகள்...
மெய் மறக்க் வைக்கும் இசை
தயாரிப்பாளர்களையும் பட அதிபர்களையும் செல்வந்தர் ஆக்குவது...
எல்லவற்றிற்கும் மேலாக ரசிகர்களை சந்தோசப்படுதுவது....
இப்படி பல பார்முலா வைத்துள்ளார் நம் சூப்பர் ஸ்டார்.........................
இப்படி ஒரு சூப்பர் ஸ்டாராக வர வேண்டும் என்றால்அவர் (குரு) ரஜினியிடம்4 விதமான தீட்சை (உபதேசம்) பெறவேண்டும்...1. மானச தீட்சை.. (அ) மனதால் உபதேசம்(அவர் மனம் நமக்கு அருள் புரிதல்).......
ஆமை முட்டையிட்டு அதையே நிணைத்துக்கொண்டு இருக்கும்...
அந்த நினைவின் மூலம் முட்டையில் இருந்து ஆமை
குஞ்சு வெளியே வரும்
அதுபோல் மனதினால் அருள் புரிதல்..........
2. மந்திர தீட்சை (அ) மந்திர உபதேசம்(அவரிடம் நடிப்பை கற்றுக் கொள்ளுதல்..)
குளவி ஒருவகை புழுவை மண் கூட்டினுள் அடைத்து,
ரீங்காரம் பண்ணிக்கொண்டே இருக்கும்.
இந்த புழு குளவியாக மாறும்........
அதுபோல் அவரிடம் அறிவுரைக்
கேட்டு அவரைப் போலவே மாறுவது...
3. நயன தீட்சை (அ) பார்வையால் உபதேசம்..மீன் முட்டை இட்டு தன் பார்வை மூலம் குஞ்சு பொரிக்கும்..
அதுபோல் அவரின் அருட்பார்வை நம் மீது விழ வேண்டும்.
4. ஹஸ்த தீட்சை (அ) தொட்டு உபதேசம்..பறவை முட்டைகள் இட்டு அதன் மேல்
அமர்ந்து அடைகாத்து குஞ்சு பொரிக்கும்..
அதுபோல் அவரின் சூப்பர் ஸ்டார் பார்முலாவை யாருக்கு தொட்டு உணர்த்துகிறாரோ அவரே..............அடுத்த சூப்பர் ஸ்டார்.....................இது முடியுமா ?அதனால் என்றுமே இவர் தான் நம் சூப்பர் ஸ்டார்.....................நல்லா இருந்தா வாக்களியுங்கள்....
நன்றி !